ஸ்டெய்ன் கலையகத்திற்கு ISO தரச்சான்றிதழ்

கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் பங்குதாரரான ஸ்டெய்ன் கலையகத்திற்கு இன்று விசேடமான  நாளாகும்.
இரத்மலானை – ஸ்டெய்ன் கலையகத்திற்கு ISO தரச்சான்றிதழ் இன்று வழங்கப்பட்டது.
இலங்கை வரலாற்றில் ஊடக வலையமைப்பிற்கு ISO தரச்சான்றிதழ் வழங்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
நாட்டின் வரலாற்றில் அதிகளவான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட ஸ்டெய்ன் கலையகம், இலங்கை மக்களின் மனங்களை வென்றுள்ளது.
aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

Label Daftar

Label Cloud